எ-வில் தொடங்கும் ஆண் குழந்தைப் பெயர்கள்



எரிகதிர் 
எரிகனல் 
எரிகாடன் 
எரிசுடர் 
எரிசுடரோன் 
எரிமலை 
எரிமாறன் 
எரிமின்னல் 
எரியஞ்சான் 
எரியண்ணல் 
எரியப்பன் 
எரியரசன் 
எரியரசு 
எரியலை 
எரியாளன் 
எரியேந்தி 
எரியையன் 
எரியொளி 
எரிவழுதி 
எரிவிறல் 
எரிவீரன் 
எரிவெற்பன் 
எரிவேங்கை 
எரிவேந்தன் 
எரிவேல் 
எரிவேலன் 
எல் 
எல்லண்ணல் 
எல்லப்பன் 
எல்லமுதன்
எல்லரசன்
எல்லரசு 
எல்லருவி 
எல்லழகன் 
எல்லழகு 
எல்லறிவன் 
எல்லறிவு 
எல்லன் 
எல்லாழி 
எல்லாளன் 
எல்லின்பம் 
எல்லின்பன் 
எல்லினியன் 
எல்லுருவன் 
எல்லூரன் 
எல்லெரி 
எல்லெழிலன் 
எல்லெழினி 
எல்லேந்தல் 
எல்லேந்தி 
எல்லையன் 
எல்லோன் 
எல்வண்ணன் 
எல்வழுதி 
எல்வாகை 
எல்வாரி 
எல்வாளன் 
எல்வெற்பன் 
எல்வேல் 
எல்வேலன் 
எல்வைகை 
எற்கோ
எற்கோன் 
எற்பகலோன் 
எற்பரிதி 
எற்பாரி 
எற்பிறை 
எற்பூவன் 
எற்பேகன் 
எற்பொழில் 
எற்பொழிலன் 
எற்பொறை 
என்மணி 
என்மதி 
என்மருதன் 
என்மலை 
என்மறவன் 
என்மாறன் 
என்முகன் 
என்முகிலன் 
என்முத்தன் 
என்முத்து 
எழில்வழுதி 
எழில்வள்ளல் 
எழில்வளத்தன் 
எழில்வளவன் 
எழில்வாகை 
எழில்வாணன் 
எழில்வாரி 
எழில்வாழி 
எழில்வாளன் 
எழில்வில் 
எழில்வில்லோன் 
எழில்வீரன் 
எழில்வெற்பன் 
எழில்வெற்பு 
எழில்வேங்கை 
எழிவேந்தன் 
எழில்வேல் 
எழிவேலன் 
எழில்வேலவன் 
எழில்வேலோன் 
எழில்வேள் 
எழில்வேளிர் 
எழில்வைகை 
எழிலகன் 
எழிலண்ணல் 
எழிலப்பன் 
எழிலமுதன் 
எழிலமுது 
எழிலரசன் 
எழிலரசு 
எழிலருவி 
எழிலலை 
எழிலறிவன் 
எழிலறிவு 
எழிலன்பன் 
எழிலன்பு 
எழிலன் 
எழிலாளி 
எழிலாளன் 
எழிலாற்றல் 
எழிலிசை 
எழிலின்பம் 
எழிலின்பன் 
எழிலினியன் 
எழிலுடையான் 
எழிலுரவோன் 
எழிலுருவன் 
எழிலுழவன் 
எழிலூரன் 
எழிலூரான் 
எழிலேந்தல் 
எழிலேந்தி 
எழிலேரன் 
எழிலேறு 
எழிலையன் 
எழிலொளி 
எழிலோவியன் 
எழிலோன் 
எழிற்கடல் 
எழிற்கண்ணன் 
எழிற்கண்ணு 
எழிற்கணை 
எழிற்கதிர் 
எழிற்கலை 
எழிற்கலைஞன் 
எழிற்கனல் 
எழிற்கனி 
எழிற்காடன் 
எழிற்காரி 
எழிற்கிழான் 
எழிற்கிள்ளி 
எழிற்கிளி 
எழிற்கீரன் 
எழிற்குமரன் 
எழிற்குரிசில் 
எழிற்குளத்தன் 
எழிற்குன்றன் 
எழிற்கூத்தன் 
எழிற்கேள்வன் 
எழிற்கொடி 
எழிற்கொடியோன் 
எழிற்கொழுந்து 
எழிற்கொன்றை 
எழிற்கோ 
எழிற்சுடரோன் 
எழிற்சுனையான் 
எழிற்செந்தில் 
எழிற்செம்மல் 
எழிற்செல்வன் 
எழிற்செழியன் 
எழிற்சென்னி 
எழற்சேந்தன் 
எழிற்சேய் 
எழிற்சேயன் 
எழிற்சேரன் 
எழிற்சேரலாதன் 
எழிற்சோலை 
எழிற்சோலையன் 
எழிற்சோழன் 
எழிற்பகலோன் 
எழிற்பரிதி 
எழிற்பா 
எழிற்பாடி 
எழிற்பாரி 
எழிற்பாவலன் 
எழிற்பிள்ளை 
எழிற்பிறை 
எழிற்புகழன் 
எழிற்புலவன் 
எழிற்பூவன் 
எழிற்பெரியன் 
எழிற்பேகன் 
எழிற்பொருநன் 
எழிற்பொருப்பன் 
எழிற்பொழில் 
எழிற்பொழிலன் 
எழிற்பொறை 
எழிற்பொறையன் 
எழிற்பொன்னன் 
எழிற்போர் 
எழிற்பேரோன் 
எழின்மகன் 
எழின்மணி 
எழின்மதி 
எழின்மருகன் 
எழின்மருதன் 
எழின்மல்லன் 
எipன்மலை 
எழின்மலையன் 
எழின்மழவன் 
எழின்மள்ளன் 
எழின்மறவன் 
எழின்மன்னன் 
எழின்மா 
எழின்மாண்பன் 
எழின்மார்பன் 
எழின்மாறன் 
எழின்மான் 
எழின்மானன் 
எழின்மின்னல் 
எழின்முகன் 
எழின்முகிலன் 
எழின்முடி 
எழின்முத்தன் 
எழின்முத்து 
எழின்முதல்வன் 
எழின்முரசு 
எழின்முருகன் 
எழின்முருகு 
எழின்முறுவல் 
எழின்முனைவன் 
எழின்மெய்யன் 
எழின்மேழி 
எழின்மைந்தன் 
எழின்மொழி 
எழின்மௌவல் 
எழினி 
எழினிலவன் 
எழுகடல் 
எழுகதிர் 
எழுகனல் 
எழுகுரிசில் 
எழுகுன்றன் 
எழுநிலவன் 
எழுநிலவு 
எழுநெஞ்சன் 
எழுநேயன் 
எழுபகலோன் 
எழுபரிதி 
எழுபிறை 
எழுபுகழன் 
எழுபுகழோன் 
எழுபொருப்பன் 
எழுமதி 
எழுமலை 
எழுமின்னல் 
எழுமுகிலன் 
எழுமுரசு 
எழுவண்ணல் 
எழுவமுது 
எழுவரசு 
எழுவாழி 
எழுவாற்றல் 
எழுவாற்றலன் 
எழுவின்பம் 
எழுவீரன் 
எழுவெரி 
எழுவெழினி 
எழுவெற்பன் 
எழுவெற்பு 
எழுவைகை 
எழுவொலி 
எழுவொளி 
எழுச்சி 
எழுச்சிக்கடல் 
எழுச்சிக்கதிர் 
எழச்சிகலை 
எழுச்சிக்கனல் 
எழுச்சிக்காடன் 
எழுச்சிக்கிழான் 
எழுச்சிக்கீரன் 
எழுச்சிக்குமரன் 
எழுச்சிக்குரிசில் 
எழுச்சிக்குன்றன் 
எழுச்சிக்கூத்தன் 
எழுச்சிக்கொடி 
எழுச்சிக்கோ 
எழுச்சிக்கோன் 
எழுச்சிச்சுடர் 
எழுச்சிச்செம்மல் 
எழுச்சிச்செல்வன் 
எழுச்சிச்செழியன் 
எழுச்சிச்சென்னி 
எழுச்சிச்சேய் 
எழுச்சிச்சேரன் 
எழுச்சிச்சோழன் 
எழுச்சித்தேவன் 
எழுச்சிநம்பி 
எழுச்சிநாகன் 
எழுச்சிநாடன் 
எழுச்சிநிலவன் 
எழுச்சிநெஞ்சன் 
எழுச்சியன் 
எழுச்சிவாளன் 
எழுச்சிவீரன் 
எழுச்சிவேங்கை 
எழுச்சிவேந்தன் 
எழுச்சிவேலன் 
எள்ளமுதன் 
எள்ளமுது 
எளியோன் 
எறிசுடர் 
எறிசுடரோன் 
எறிநிலவன் 
எறிநிலவு 
எறிவேல் 
எறிவேலன்