ஊ-வில் தொடங்கும் பெண் குழந்தைப் பெயர்கள்



ஊக்கமகள் 
ஊக்கமணி
ஊரம்மை 
ஊரமுது 
ஊரழகி 
ஊராள் 
ஊருணி 
ஊரெழில் 
ஊரொளி
ஊழிக்கடல்
ஊழிச்சுடர் 
ஊழிச்செல்வி 
ஊழித்திறல் 
ஊழித்தீ 
ஊழிமுத்து
ஊற்றுக்கண்