தீ-யில் தொடங்கும் ஆண் குழந்தைப் பெயர்கள்



தீ
தீக்கதிர் 
தீக்கொழுந்து 
தீச்சுடர் 
தீப்பொறி 
தீயீட்டி 
தீயொளி 
தீவண்ணன் 
தீங்கதிர் 
தீஞ்சுனை 
தீந்தமிழ் 
தீம்புகழன் 
தீம்புனல் 
தீம்பொழில்