பே-வில் தொடங்கும் ஆண் குழந்தைப் பெயர்கள்



பே
பேரமுதன் 
பேரரசன் 
பேரரசு 
பேரருவி 
பேரருளன் 
பேரருளாளன் 
பேரழகன் 
பேரறவோன் 
பேரறிஞன் 
பேரறிவன் 
பேரறிவு 
பேரன்பன் 
பேரன் 
பேரன்பு 
பேராயன் 
பேராழி 
பேராளன் 
பேராற்றல் 
பேரின்பம் 
பேரின்பன் 
பேரினியன் 
பேரூர்நம்பி 
பேரூரன் 
பேரெழிலன் 
பேரெழிலோன் 
பேரேந்தி 
பேரொளி 
பேகன்