ஓ-வில் தொடங்கும் பெண் குழந்தைப் பெயர்கள்



ஓசைக்கடல் 
ஒசைக்குயில் 
ஓசைச்சிலம்பு 
ஓசைமணி 
ஓசையருவி 
ஓசையழகி 
ஓசையாழ் 
ஓசையின்பம் 
ஓசையினியாள் 
ஒசைவில்
ஓடையணி 
ஓவக்கலை 
ஓவச்சுடர் 
ஓவச்செல்வம் 
ஓவச்செல்வி 
ஓவச்சோலை 
ஓவத்தகை 
ஓவத்திறல் 
ஓவத்தேவி 
ஓவப்பொழில் 
ஓவம் 
ஓவவிழி 
ஓவியக்கண்ணி 
ஓவியக்கிளி 
ஒவியக்குயில் 
ஓவியச்செல்வி 
ஓவியம் 
ஒவியமகள் 
ஓவியமணி 
ஒவியமயில் 
ஓவியமலர் 
ஓவியமாலை 
ஓவியமான் 
ஓவியவல்லி