ஓ-வில் தொடங்கும் ஆண் குழந்தைப் பெயர்கள்



ஓசைக்கடல் 
ஓசைத்திறல் 
ஒசைமணி 
ஓசையன் 
ஓசையின்பன் 
ஓசையினியன் 
ஓடத்தம்பி 
ஓடத்திறல் 
ஓடத்துரை 
ஓடத்தேவன் 
ஓடநம்பி 
ஓடம் 
ஓவக்கலைஞன் 
ஓவக்குமரன் 
ஓவக்குரிசில் 
ஓவக்கோ 
ஓவக்கோவன் 
ஓவச்சுடர் 
ஓவநாடன் 
ஓவநெஞ்சன் 
ஓவமலை 
ஓவியம் 
ஓவியன்